திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் காவல் நிலையத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக அனைத்து காவலர்களும் பொதுமக்களும் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.இ தில்
மீஞ்சூர் காவல் ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு காளிராஜ் குற்றப்பிரிவு சுதாகர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் காவலர்கள் பொது மக்கள் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு