திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, நீதிமன்றம் அருகே (28.10.2024) ஆம் தேதி தொழில் நிமித்தமாக சென்று கொண்டிருந்த பாளை கீழப்பாட்டம் செல்வநகரை சேர்ந்த பேச்சிமுத்து(37). என்பவரை, கொக்கிரகுளம் தொல்காப்பிய நகரை சேர்ந்த நண்ணி மகன் மாடசாமி(41). என்பவர் வழிமறித்து, சட்டைபையிலிருந்து ரூ.2000ம்- பணத்தை பறித்துகொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாளை காவல் துறையினர் மாடசாமியை விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாத