திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பாலையா மார்த்தாண்டம் பள்ளி அருகில் உள்ள காற்றாலையில் 80 மீட்டர் காப்பர் வயரும், அதே பகுதியில் உள்ள துரைக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 200 மீட்டர் காப்பர் வயறும் திருடப்பட்டதாக வந்த புகாரையடுத்து பழவூர் காவல் உதவி ஆய்வாளர், வேதமாணிக்க சாம்ஜி விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட மாசாணம் (46). என்பவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்