திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு பகுதியில் ஹைதராபாத்தில் இருந்து உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்ற லாரி உயர் மின்விளக்கு கம்பத்தின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியின் முன் பக்கம் நொறுங்கியது மின்விளக்கு கம்பம் லாரியின் மீது விழுந்தது மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா