சிவகங்கை: சிவகங்கை அருகே தீ குளத்துப்பட்டி குடோனில் பதுக்கி இருந்த ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள இருபத்தி எட்டு மூட்டை குட்கா பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். காளையார்கோவில் அருகே கிராமத்தை சேர்ந்தவர் ராஜா 41. இவர் இவருக்கு சொந்தமான கோடோன் சிவகங்கை அருகே பி.குளத்துப் படியில் உள்ளன. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பதால் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
ஏப்ரல் 10-ஆம் தேதி அங்கு சென்ற போலீசார் பதுக்கி இருந்த இருபத்தி எட்டு மூட்டை குட்கா பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த காளையார்கோவில் அருகே பழனி கிருஷ்ணன் 45 நெடோடை நவீன்குமார் 19 இவரது சகோ அஜித்குமார் 22 இளையான்குடி நகர குடி வினோத்குமார் 41 ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கைது செய்து தலைமறைவான ராஜாவை தேடி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்