காஞ்சிபுரம்: இன்று [19.11.21] காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.Dr.M.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் இன்று பாலாறு மற்றும் செய்யாறுகளில் ஆய்வு மேற்கொண்டனர், மேலும் பெரும்பாக்கம், செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத் மற்றும் வெங்கசேரி ஆகிய தரைபாலங்களை பார்பையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.