தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாநகராட்சி மேரிஸ் கார்னர், பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்கு வரத்தினை சீர் செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப. அவர்கள் நேற்று (23. 4 .2022), போக்குவரத்து காவல் துறை அலுவலர்களுடன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்