திருவண்ணாமலை : வரும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் ஆய்வு செய்தனர்.