திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி பாளையம் பேரூராட்சி 10 வது வார்டு திமுக கவுன்சிலர் அமுதா குமார் என்பவரது மகள் நேற்று மாலைபள்ளியில் இருந்து வீடு திரும்பாததினால் குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா