கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெற உள்ளதை ஒட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுலவக வாளகத்தில், 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரங்கோலி கோலங்கள் முலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, நேற்று நேரில் பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை இகாப, கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை வந்தனாகர்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி. சினேகா, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குநர் பெரியசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்