திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் விருப்பமுள்ள விவசாயிகள் மீன் வளர்ப்பு மானிய திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தகவல்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா