இராமநாதபுரம்: முதுகுளத்தூரில் 110 SPORTS ACADEMY மற்றும் வில்வா பேட்மிண்டன் கிளப் நண்பர்கள் நடத்தும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் டிஎஸ்பி சின்னக்கண்ணு, வட்டாட்சியர் சடையாண்டி சேர்மன் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி