திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உணவுத்துறை அதிகாரிகள் தினந்தோறும் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சோதனை செய்தால் அரசால் தடை செய்யப்பட்ட போதை வாஸ்துக்களை ஒழித்து விடலாம் அவ்வப்போது மட்டும் ஒரு சில கடைகளில் ஆய்வு மட்டும் செய்து விட்டு விடக்கூடாது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா எங்கிருந்து மாவட்டத்திற்கு தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாலித்தீன் விற்பனை தற்போது அதிகரித்து வருகிறது சமையல் எண்ணெய் கலப்படம் அதிகரித்து உள்ளது உணவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை அதன் பிறகு நடவடிக்கை இல்லை என்று இருக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா