ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் Anti Drug Club உறுப்பினர்களுடன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்களின் பாதுகாப்பு, குற்ற தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சந்தை பகுதிகள், டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் மாலை ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு