கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் லட்சுமி நரசிம்மன் நகரில் மாநிலத்திலேயே முதல் மையமாக மாற்றுத்திறனாளி பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மையத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் ஓசூர் காவல்துறை ஏ. எஸ். பி. அணில் அக்ஷய் வகாரே ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்