இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.வருண்குமார் இ.கா.ப அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (94899 19722) தொடர்பு கொண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைதளங்கில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகின்றனர். மேலும் அந்த பெண்களை மிரட்டி பணம் பறிப்பதாக கூறியதையடுத்து. காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியதில் குற்றவாளிகளை கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்