மதுரை: இந்திய பள்ளி விளையாட்டு குழும ம் 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கு நடத்திய மதுரை,தேனி, திண்டுக்க ல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ள டக்கிய தென் மண்டல ஆக்கி தெரி வுப்போட்டியில் (17).வயது பிரிவில் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் யோகா, முகேஸ்வரி ஆகியோர் தேர்வாகி மாநில அளவிலான ஆக்கி போட்டியில் கலந்து கொண்டு விளையாடஉள்ளனர். இந்த சாதனை மாணவிகளளையும் உடற்கல்வி ஆசியர்கள் சந்திரமோகன்,பாண்டியம்மாள், வனிதா ஆகியோரை தலைமை ஆசிரியர் திலகவதி, உதவி தலைமை ஆசிரியை. பிரேமா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி