மதுரை: மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, விபத்தில்லா மாநகரை உருவாக்கும் நோக்கில் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு கவனத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தங்குடி ரிங்ரோடு சந்திப்பு, சர்வேயர் காலனி 120அடிரோடு, மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் சந்திப்புகளில் மாநகர போக்குவரத்து காவல் சார்பாக இதய வடிவிலான சிவப்பு நிற சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்