திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார்,(தலைமையிடம்) மாநகர காவல்துறையின் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வளாகத்தில் உள்ள காவலர் பல் பொருள் அங்காடியில் விற்கப்படும் பொருட்கள், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்