திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (15.07.2025) அன்று, மாநகர காவல்துறையின் வாகனங்களை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், Dr. V. பிரசண்ணகுமார் இ.கா.ப., (மேற்கு) மாதாந்திர ஆய்வு செய்து வாகனங்கள் பராமரிப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்