திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மற்றும் மாநகராட்சி சார்பாக (05.02.2025) அன்று திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில், மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளர், இந்திரா தலைமையில் “மதுவிலக்கு அதுவே நமது இலக்கு” என்கின்ற தலைப்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க, மதுவை ஒழிக்கவும் நாட்டை காக்கவும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் முன்னிலையில் சுமார் 2200 மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்