திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (08.07.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா