மதுரை: மதுரை மாவட்டம். தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2020 கல்வி ஆண்டிற்கான, கல்வி ஊக்கத் தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் (வாரிசுகள்) 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 14 மாணவ, மாணவிகளை நேரடியாக அழைத்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஊக்கத்தொகையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.