கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் அவர்கள் பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
















