திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை லட்சுமிநகர், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் ரம்யா (14), 9ம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளியில் தேர்வின்போது ஆசிரியை, ஒருவர் அவரை சக மாணவியர் முன் திட்டினார். மனமுடைந்த மாணவி இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன், எனக்கூறியுள்ளார். யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டார். திசையன்விளை, காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர், ரம்யாவை திட்டிய ஆசிரியை ஜூலியட் ரெஜினாவை, பணி நீக்கம் செய்ய, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.