திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் திருமதி .சந்திரா 229 அவர்களின் மகள் பழனி அக்ஷ்யா பள்ளியில் பத்தாவது படித்து 490 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்ததை அறிந்த பழனி சரக துணை கண்காணிப்பாளர் சிவசக்தி அவர்கள் மாணவியை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா