இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் கீழக்கரையில் அமைந்துள்ள தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரியில் நடைபெற்ற 37th Sports Day நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி