தமிழ்நாடு டி.ஜி.பி, அவர்கள் வெளியிட்ட வேண்டுகோளை ஏற்று கோபியை அடுத்த வெள்ளக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 மாணவிகள், பொது சொத்துக்களை சேதப்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுத்தனர். மாணவிகளுக்கு தமிழ்நாடு டி.ஜி.பி முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களின் பாராட்டுகள்.