திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி மற்றும் காவலர்கள் சார்பில் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் கணினி குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா