திண்டுக்கல் : பழனியில் செயல்பட்டு வரும் அக்சயா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்பு சதிஸ்குமார் என்ற மாணவன் கடந்த 8 ம் தேதி பள்ளியில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு வரும் , கல்வித்துறை அதிகாரிகளுக்கு, காவல் துறையினரும் தகவல் தெரிவிக்க வில்லை என கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பேரில் பழனி கோட்டாச்சியர் சரவணன் மற்றும் வட்டாச்சியர் பழனிச்சாமி ஆகியோர் அக்சயா பள்ளியில் காயமடைந்த மாணவர் சதிஸ் குமார் உடன் பயிலும் சக மாணவர்களிடம் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா