திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (24.01.2023) சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா