திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சார்பாக ஆயக்குடி மரத்தடி மையத்தின் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள் குறித்தும் ,பொதுவாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நன்நடத்தைகள் பற்றியும் நடந்த விளக்க வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















