திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கோகுலநாதன் என்ற மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை. இது குறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா