திண்டுக்கல்: திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே சந்தையூர் பகுதியில் முத்துராக்கு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆட்டுக்குட்டிகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது அங்கு அனகோண்டா சைஸ் கொண்ட 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை சுற்றி விழுந்த முயன்று கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா