திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே (06.01.2026) அன்று காலை சிஐடியு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதி 313 ஐ நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 401 (ஒரு ஆண் உட்பட) நபர்கள் பாளையங்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம், ரோஸ் மஹாலில் வைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















