திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த வினோத் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். வினோத் ஏற்கனவே சுள்ளான் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா