சிவகங்கை : இளையான்குடி அருகே பஞ்சாதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா. இவர் தன் மகள் மதுஸ்ரீ உடன் துகவூரில் இருந்து சாலை கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் வசந்தா கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் செயின் வழிப்பறிவு செய்து தப்பினர் இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி
















