கடலூர்: நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் வான்பாக்கம் வயல்வெளியில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே சாத்திப்பட்டு ஜான்பீட்டர் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்
திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தமிழ் இனியன் உடன் இருந்தார்.
















