இராமநாதபுரம்: சட்டம் ஒழுங்கு காவலர்கள் சுயமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக RS மங்களம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தனுஷ்குமார்,IPS., அவர்கள் இரத்த அழுத்தும் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யும் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளார். மேலும், RS மங்களம் காவல் நிலையத்தை பார்வையிட்ட இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் இரத்த அழுத்த பரிசோதனையினை செய்து கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி