தேனி : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தேனி மாவட்ட தன்னார்வலர்கள் இணைந்து சாலையின் ஓரம் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள் மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து இரண்டாம் ஆண்டு களப்பணியை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் தேனி மாவட்டத்தில் துவங்கி வைத்தார்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி