திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நீலி அப்பாதுரை தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (78) கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவரது மனைவி ஜெயலட்சுமி இறந்துவிட்ட துக்கத்தில் மன வருத்தத்துடன் இருந்து வந்தார் இந்நிலையில் நேற்று மொட்டை மாடிக்கு சென்றவர் மாடியில் இருந்து கீழே குதித்ததில் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள்உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து பொன்னேரிபோலீசார் விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்