திண்டுக்கல் : திண்டுக்கல்லில் காவலர்களுக்கான மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பாக பேசியதற்க்காக பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் வத்தலகுண்டை சேர்ந்த திரு.ரபீக் ராஜாவிற்கு காவல் கண்கானிப்பாளர் திரு.பாஸ்கரன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா