திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் வேல் ரவுண்டானா பகுதியில் கண்பார்வை இன்றி சாலையை கடக்க சிரமப்பட்டு வந்த ஆதரவற்ற தம்பதியினரை கண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு சாலையை கடக்கவும் அவர்களுக்கு தேவையான உணவு மட்டும் உடைமைகள் வாங்கி கொடுத்து உதவியுள்ள போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்.பாலசுப்பிரமணி மற்றும் போக்குவரத்து தலைமை காவலர்.அப்பாஸ் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா