திண்டுக்கல் : பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த திருமதி.பேபி என்பவர், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி வெயில் தாக்கம் தாங்காமல் மயங்கி விழுந்ததை அடுத்து, அவர்களுக்கு வேண்டிய முதலுதவி அளித்து, உடன் இருந்து அவர்களுக்கு ஆடை அணிவித்து, அவர்களை சுத்தம் செய்து, அவர்களை காப்பாற்ற பெரும் உதவியாக இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி போக்குவரத்து காவலர்களுக்கு பெரும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா