திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர். சுந்தரபாண்டியன், ஆய்வாளர். புவனேஸ்வரி, லாவண்யா, சார்பு ஆய்வாளர். முத்துக்குமார், காவல்துறையினர் பிரேம்குமார், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின்,மணிகண்டன், சுரேஷ், பிரதீபன், சக்தி வடிவேல், லியாகத் ஆகியோர் திண்டுக்கல், நிலக்கோட்டை, வடமதுரை, வேடசந்தூர், எரியோடு, ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்ற 48 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா