நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் அவர்கள் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் போலீசார் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 229 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது.