திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் (04.01.2025)-அன்று காவல் உதவி ஆய்வாளர், மகேந்திர குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது இந்திரா நகர் டாஸ்மாக் கடை பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கங்கைகொண்டாணை சேர்ந்த முருகதாஸ் (55). என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 9000/- மும், நயினார்குளம் சுடலை கோவில் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பாளையை சேர்ந்த விக்னேஷ் (22). என்பவரிடமிருந்து 23 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 5500/- ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்