திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (14.12.2024)-அன்று பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது பழைய கலைவாணி திரையரங்கம் அருகில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட படப்பக்குறிச்சியை சேர்ந்த பாலாஜி (36). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 46 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 400/- ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்