திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் விலக்கில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், நாராயணசாமி மற்றும் காவல் துறையினர் ரோந்து சென்றபோது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ரெட்டியார்பட்டி, காமராஜர் நடு தெருவை சேர்ந்த இளைய பெருமாள் மகன் முத்துக்குட்டி(52). என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















