திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யலூர் அருகே மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சோதனை சாவடி பகுதியில் மாவட்ட காவல் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுகிறதா என்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா